Header Ads



கஃபா மற்றும் அதன் சுற்று பகுதிகளை சுத்தபடுத்த 4000 பணியாளர்கள் நியமனம்


இறைவனின் விருந்தாளிகளின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் நாள் ஒன்றிர்கு 10 முறை புனித ஹரமை கழுகி சுத்த படுத்தி வாசனைதிரவியங்கள் தெழிக்க நான்கு ஆயிரம் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது புனித பள்ளியின் நிறுவாகம். 

இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து 24 மணிநேரமும் புனித பள்ளியின் உள்பகுதி மற்று சுற்றுபுற வளாகங்களை சுத்த படுத்தும் பணியை மேற்கொள்வார்கள் என்றும்  புனி பள்ளியின் நிறுவாகம் அறிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.