Header Ads



இன்றுமுதல் 20 அமுலாகும் - கையொப்பம் போட்டார் சபாநாயகர்


கடந்த 22ஆம் திகதியன்று நிறை​வேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.


அந்த சட்டம்  இன்று (29) முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.