Header Ads



20 மீதான விவாதம் ஆரம்பம் - எதிரணி எதிர்ப்பு


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்க்கட்சி 20 க்கு எதிர்ப்புத் தெரிவித்து கையிலும் வாயிலும் சிறு துணிகளை கட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது


No comments

Powered by Blogger.