October 03, 2020

20 க்கு ஆதரவளிக்க 5 சிறுபான்மை Mp க்கள் தயார்


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணைய வுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தவலை வெளி யிட்டுள்ளன.

இந்நிலையில், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யின் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தவலை வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையின்படி, இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்க எதிரணியின் சிறுபான்மை கட்சிகளின் பல உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவு களின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களை வென்றுள்ளது, அவர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்போது, ​​அரசாங்கத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 150 ஆகும்.

இருப்பினும், சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன  சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக் கை 149 ஆகவுள்ளது.

அதன் படி குறித்த திருத்தத்தை நிறைவேற்ற மேலும் பாரா ளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

14 கருத்துரைகள்:

நிச்சயம் இவரகள் முஸ்லிம் MPகள் தான்,
ஏனெனில் TNA MPகள் பணம்-பதவிகளுக்காக விலை போவது இல்லை

இவன் ( அஜன் )கோமாவிலிருந்து மீண்டுவிட்டானா? கொரணாவும் உன்னைத் துரத்தலாம்.

அஜன், அவர்கள் முஸ்லிம் எம்பீக்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களினதும் அவா.

TNA இல் இருந்து மொட்டுக்கு தாவிய வியாழேந்திரனும் ஒரு சோனியா?

@ajan மிஸ்டர் மோட்டு வேடதமிழா... வியாழேந்திரன் கருணா எல்லாம் யாரு? முழு அமைச்சு பதவி கொடுத்தால் வியாழேந்திரன் அவன் வீட்டு பெண்களையும் கூட்டிக்கொடுப்பான். முஸ்லிம்கள் அரசில் இணைய வேண்டும் என்பது தான் முஸ்லிம்களின் அவாவும். நீங்கள் கூட்டி கொடுத்தாலும் பிரதிஅமைச்சுக்கு அங்காள ஒன்றும் கிடைக்காது

இன்னும் இந்த முட்டாள் தமிழ் பிரிவினைவாதிகள் TNA வையும் இந்தியாவையும் நம்பிக்கொண்டிருப்பதை கண்டு சிங்களவர்கள் பின் புரத்தால் சிரிக்கின்றார்கள் 😂😂😂

முஸ்லிகள் தான் சிங்கள சமூகத்துடன் சேர்த்து போக பார்ப்பவர்கள்.

வியாழேந்திரன் SLPP யினூடாகவே தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சரானவர். TNA யில் அவர் இல்லை. முஸலிம் MPகள் போன்று இன்னொரு கட்சியில் MPஆகி பின்னர் பணம்-பதவிக்காக ஆசைப்பட்டு ஆழும் கட்சியில் தொங்கிக்கொண்டிருக்கவில்லை

@NGK, TNAயை தம்முடன் சேருமாறு கோட்டா அரசு கெஞ்சுகிறது. TNA மறுத்து வருகிறன்றது. முஸ்லிம் கட்சிகள் தம்மை சேர்க்குமாறு அரசை கெஞ்சுகிறது, ஆனால் அதை சிங்கள மக்களும் பிக்குகளும் எதிர்க்கிறார்கள். இது தான் தற்போதய இலங்கை அரசியல் நிலமை.

எல்லோரும் அஜனை ஆவேசமாக திட்டுவது சரியில்லை ,கடந்த காலங்களில் அஜன் அவர்கள் தனியாக மட்டுமல்லாமல் ஒரு குழுவாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை இணையதளங்களில் விதைத்தது என்னவோ உண்மைதான் , அதற்காக இப்போது அஜன் கருத்தில் அதிக உண்மை உள்ளதாகவே உணரப்படுகிறது ஏனென்றால் கடந்த காலங்களில் பணத்தையும் பதவியையும் கொள்கையாகக் கொண்டு நடந்து கடந்து வந்தது தமிழர்களை விட எமது முஸ்லிம்கள்தான் அனேகமானவர்கள் , உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை உண்மைதான்

Aren't there any Tamil MPs supporting the Govt.? There are at least 2 of them. Could be even more.

Abul Raham, what you said is correct. As a Muslim,we have seen.

@அஜன் தமிழ் கூட்டமைப்பு பிரிவினைவாதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்தைகே வர வேண்டாம் என்று பசில் ராஜபக்ச கூறிவிட்டார். அதோடு ஆசியாவின் அசிங்கம் இந்தியாவையும் நயா பைசாவிற்கும் கோட்டா கண்டுகொள்ளவில்லை. இது இலங்கையர்கள் அநேகருக்கு தெரிந்த உண்மை அது உம்மை போன்ற கள்ள தோணிகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையும்கூட

Post a comment