ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு சிங்கள ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.

4 கருத்துரைகள்:
யா அல்லாஹ் இவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் உள்ளத்தில் தக்வாவையும் கொடுப்பாயாக !!!
இவரின் ஹிதாயத்துக்கு அல்லாஹ்விடத்தில் வேண்டுகிரோம்.
R.I.P
Alhamthurillah
Post a comment