Header Ads



காதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு, அநாவசியமானது எனக்கூறி ஜனாதிபதிக்கு கடிதம்

காதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு அநாவசியமான ஒன்றென தெரிவித்ததோடு, இந்நீதிமன்ற தீர்ப்புகளினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து முஸ்லிம் பெண்ணொருவர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை வழங்குவதற்காக இன்று (21) ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்திருந்தார்.


இதன்போது, ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கடிதத்தை கையளித்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


இந்நிலையில், காதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் அநீதியானது எனவும் சில நீதிபதிகள் தன்னிடம் பாலியல் கப்பம் கோரியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

9 comments:

  1. இப்பவுள்ள பிரச்சினை காதி நீதிமன்றம் தேவைதானா என்பது அல்ல. இவரிடம் "பாலியல் கப்பம்" கேட்ட நீதிபதிகள் யார் என்பதை அவரமூலம் பெற்று அவர கூறிய விடயம் உண்மையானதாக இருப்பின் அந்நீதிபதிகளை விசாரித்து உரிய தண்டனையை வழங்க பொலிஸ் மற்றும் நீதித்துறை நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இவர் அபாண்டமாக பழி சுமத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் இவரது ஜமாஅத்தினர் சிறிது காலத்திற்காயினும் இவரை ஊரைவிட்டு விலக்கி வைக்க வேண்டும். அத்துடன் இந்தக் குற்றச்சாட்டின் பின்புலத்தையும் ஆராய வேண்டும்.

    ReplyDelete
  2. இப்பவுள்ள பிரச்சினை காதி நீதிமன்றம் தேவைதானா என்பது அல்ல. இவரிடம் "பாலியல் கப்பம்" கேட்ட நீதிபதிகள் யார் என்பதை அவரமூலம் பெற்று அவர கூறிய விடயம் உண்மையானதாக இருப்பின் அந்நீதிபதிகளை விசாரித்து உரிய தண்டனையை வழங்க பொலிஸ் மற்றும் நீதித்துறை நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இவர் அபாண்டமாக பழி சுமத்தியது கண்டுபிடிக்கப்பட்டால் இவரது ஜமாஅத்தினர் சிறிது காலத்திற்காயினும் இவரை ஊரைவிட்டு விலக்கி வைக்க வேண்டும். அத்துடன் இந்தக் குற்றச்சாட்டின் பின்புலத்தையும் ஆராய வேண்டும்.

    ReplyDelete
  3. இவள் ஒருத்திக்கு பிரச்சினையென்றால் எப்படி அனாவசியம் ஆகும்?. இவளுக்கு காதிநீதி மன்றில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் இவள் ஏன் நீதி மன்றம் செல்லவில்லை? அத்துளுக்கமையில் இவளை போல் ஒருத்தி சிங்கள நபரை திருமணம் முடித்து பின் முஸ்லிம்களால் தனக்கு பிரச்சினையென்று பொது பல சேனாவின் நிகழ்ச்சிக்கு இணங்கி கத்திக்கொண்டிருந்தால் ஆனால் கடைசியில் சிங்களவர்களே அவள் ஊரிலிருக்கும் ஒரு மோசமான விபச்சாரி என்றார்கள். இதுவும் என்ன ரகமோ

    ReplyDelete
  4. இவள் ஒருத்திக்கு பிரச்சினையென்றால் எப்படி அனாவசியம் ஆகும்?. இவளுக்கு காதிநீதி மன்றில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் இவள் ஏன் நீதி மன்றம் செல்லவில்லை? அத்துளுக்கமையில் இவளை போல் ஒருத்தி சிங்கள நபரை திருமணம் முடித்து பின் முஸ்லிம்களால் தனக்கு பிரச்சினையென்று பொது பல சேனாவின் நிகழ்ச்சிக்கு இணங்கி கத்திக்கொண்டிருந்தால் ஆனால் கடைசியில் சிங்களவர்களே அவள் ஊரிலிருக்கும் ஒரு மோசமான விபச்சாரி என்றார்கள். இதுவும் என்ன ரகமோ

    ReplyDelete
  5. இது ஒரு திட்டமிட்ட நாடகத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. இன்னும எத்தனை எத்தனையோ நாடகங்கள் நடந்தேறக்காத்திருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  6. appadi sonnawel muslim pennahe irukka mudiyaadu.

    ReplyDelete
  7. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

    ReplyDelete
  8. எந்த ஒரு விடயத்திலும் 2 சார் ஆறுகள் உள்ளன அதாவது ஆதரவும் எதிர்ப்பும் தமது லாபத்திற்காக ஒரு சாராரை மாத்திரம் பார்ப்பதும் மிக மிக தவறானது குறித்த பெண் அநீதிஇழைக்கப்பட்டிருக்கலாம்ஃ,அதேபோல் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் இவ்வாறான சில சம்பவங்களுக்காக வேண்டி முஸ்லிம்களுக்கான தனியுரிமை முற்றாக ஒலிக்கக் கூடாது இதில் உள்ள குறைகளை இனம்கண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். இனவாதிகள் இவ்வாறான சிறு சான்றுகளை வைத்து முஸ்லிம்களின் முழு உரிமையையும் அழிக்கக் கூடும்

    ReplyDelete
  9. இன்று முஸ்லிம்களுக்கு அழிவுகள் முஸ்லிம்களே.இஸ்லாமிய சட்டங்கள் சரியில்லை காஃபீர்களின் சட்டம் இவர்களுக்கு நல்லது போல.காதி நீதிமன்றங்களில் தீர்ப்புகளில் பெரும்பாலானவை நல்ல முடிவுகளாகவே காணப்படுகின்றன ஆனால் அது ஒருசிலருக்கு பொருந்தாது அதட்காக முழு காதிநீதிமன்றமும் மூடிவிட வேண்டும் என்பது வேடிக்கையானது.

    ReplyDelete

Powered by Blogger.