Header Ads



தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு, பேராசிரியர் சிசிர சிறிபத்தன பதிவு


ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் முழு கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹர்த்தால் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்ட தகவலிற்கு, கருத்து தெரிவித்துள்ள ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சிசிர சிறிபத்தன தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்க வேண்டும் என தனது கருத்தை பதிவிட்டமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்தும், தமிழர்களின் உரிமையைக் கோரி இடம்பெற்ற அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இது தென்னிலங்கை அரசுக்கு எதிரானதே அன்றி, சிங்கள வணிகங்களுக்கு எதிரானதல்ல, இவ்வாறான சூழலில் பேராசிரியரின் சர்ச்சைக்குரிய பதிவு பல தரப்புக்காளாலும் விமர்சனத்திற்குள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. It’s a good idea.
    ஒவ்வொரு இன மக்களும் அந்த அந்த இன கடைகளில் பொருட்கள் வாங்களாம்.

    ReplyDelete
  2. Jaffna muslim எழுதும்பொழுது ஏன் தியாக திலீபன் என்று எழுதுகின்றீர்கள்? அந்த கொலைகார தீவிரவாதி எந்த விதத்தில் எமக்கு தியாகியாவான்? மதிப்பிற்குரிய டக்லஸ் தேவானந்தா அவர்களே அவனை தியாகி என்று ஏற்றுக்கொள்ளவில்லை நாம் மட்டும் ஏன் எம்முடைய சொத்துக்களை கொள்ளையடித்து எம்மை கொலை செய்த நாய்களுக்கு தியாகி பட்டம் கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  3. வரலாறு தெரியாத மூதேவி எல்லாம் பேராசிரியர்

    ReplyDelete
  4. சிங்களவனுக்கு இனவெறி, பொறாமை தலைக்கேறி பைத்தியமே பிடித்து விட்டது.

    ReplyDelete
  5. தங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும் தமக்குரிய அடைவுகளைப் பெறுவதற்கும் ஜனநாயக வழியிலான போராட்டங்கள்தான் வழி யென ஒரு சமூகம் நினைக்குமாக இருந்தால் அதனைத் தெர்டர்ந்து செய்யத் தடை இருக்கக்கூட்hது. அதற்கு ஜனநாயகத்தில் பற்றுக் கொண்ட அனைவரது ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். இதுவே யதார்த்தமாகும். தமிழர்களிடம் பொருள்களை வாங்கக்கூடாது; முஸ்லிம்களுடன் தொடர்புகள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று எல்லாம் கூறுவது படித்த முட்டாள்களின் கருத்தாகவே பார்க்க முடியும். பொருள் பகிஷ்கரிப்புக்கும் இச்சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது. புத்திஜீவிகள் எனப்படுவோர் மக்களுடன் மக்களாகவே வாழ்தல் வேண்டும். இவரகளைப் போன்றவரகள் தனித்து வாழ்வதனால் இவரகளுக்கும் பயனில்லை மற்றவரகளுக்கும் பயன் இருக்காது.

    ReplyDelete
  6. As an intellectual its shame to him. why the Tamil bros being refused their rights? All of us as Sri Lankan, should learn to tolerate each other. otherwise we never developed as a nation...

    ReplyDelete

Powered by Blogger.