Header Ads



தலைக்கவசம் அணிய அனுமதிக்கவில்லையா..? உங்கள் வேலை எனக்கு வேண்டாம்


அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன்ம ற்றும் ஜர்னலிசம் துறையில் முதுகலை பட்டம்பெற்ற 24 வயதான கஜாலா அஹ்மத்டெல்லியைச் சேர்ந்த இந்தி செய்தி ஊடகத்தில் ஊடகவியலாளராகப் பணியாற்ற விண்ணப்பித்தார்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊதியம் போன்றவைகள் முடிவு செய்யப்பட்ட பின் "நீங்கள் தலைகவசம் இல்லாமல் பணியாற்ற வேண்டும்,இல்லையென்றால் நீங்கள் இங்கு பணியாற்ற முடியாது என்றார் பணிநியமனம் செய்பவர் .

இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த போது அவர் சொன்னார் உங்களை நான் அனுமதிக்க முடியாது அப்படி அனுமதித்தால் எங்கள் செய்தி சேனலையே மூடிவிடுவார்கள்."

கஜாலா உறுதி படச்சொன்னார். அப்படியானால் இந்த வேலை எனக்கு வேண்டாம்.தலைகவசத்துடன் பணியாற்ற அனுமதி அளிக்கும் பணியை நான் தேடிக் கண்டுபிடிப்பேன்.

கஜாலா சொல்கிறார்:
இதில் வியப்பளிக்கும் செய்தி என்ன தெரியுமா?
பணிநியமனம் செய்பவர் முஸ்லிம்

கணியூர் நாஜி

2 comments:

  1. May Allah bless our sister in both worlds.

    Ya Allah give destruction to those who deny the right of muslim women from practicing hijab. They are racist upto dress code.

    ReplyDelete

Powered by Blogger.