Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹம்துன்


அஸ்ஸலாமு அலைக்கும்,

யாழ்ப்பாணம் - சோனக தெரு நாவலர் வீதியை பிறப்பிப்பிடமாக கொண்டவரும், தற்போது பாணந்துறையில் வசித்து வந்தவருமான ஓய்வுபெற்ற ஆசிரியர் கச்சு முஹம்மது ஹம் துன் அவர்கள் இன்று 02/09/2020 பாணந்துறையில் வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜிவூன்

இவர் காலம் சென்ற, ஓய்வு பெற்ற ஆசிரியை ஹவ்வா உம்மா அவர்களின் அன்புக் கணவரும், சம்சுன்னகார் (பபா) வஹிதா , மன்சூர் மஸாஹிர்,  மக்சூத் (ஜேர்மனி) ஆகியோரின் வாப்பாவுமாவார்

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நாளை (03/09/2020) பள்ளிமுல்லை மையவாடியில் நல்லடக்ம் செய்யப்படும்


தகவல் மகன்கள்

மக்சூத் (ஜேர்மனி) 00495237910502


மஸாஹிர் 0094774600154


19/15,  Zuhai Av.

Sarikkamulla 

Panadurai

No comments

Powered by Blogger.