Header Ads



மாடுகள் வெட்டப்படுவதை தடுத்தல், குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்



மாடுகள் வெட்டப்படுவதை தடுப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்கவும் இன்றைய -28- அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


4 comments:

  1. Priorities are once again jeopardized.This would perhaps end up unfortunately with ruining the country.

    ReplyDelete
  2. Hope, these cows will have a chance to go to parliament soon.

    But it is very unfortunate for other animals such as

    Fish, Chicken, Sheep, Pigs.. their lives are not an issue for those big people.

    ONE COUNTRY, ONE LAW ? Chicken & Fish will go to the court now...

    ReplyDelete
  3. மாடுகளை இனி கொல்லக்கூடாது - ஏனென்றால் மாடுகளைக் கொல்வது பாவம்.

    வெளிநாடுகளில் கொன்றால் அந்தப்பாவம் எங்களைச் சாராது என்பதனால் நாம் வெளிநாட்டில் இருந்து மாட்டிறச்சியை இறக்குமதி செய்வோம்.

    தேவையானால் மாட்டை ஏற்றுமதியும் செய்வோம்.

    எனவே-

    புலிகளே
    சிங்கங்களே
    இனி இந்தத் தடை உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதனால் -
    வாருங்கள் வரிசையில்
    இனி உங்களுக்கும்
    இறச்சிக்கான
    றேசன்காட் வளங்கப்படும்.

    ReplyDelete
  4. Modaya kewum kanda yodaya

    ReplyDelete

Powered by Blogger.