Header Ads



ஹபராதுவ, காலி தேர்தல் தொகுதிகளுக்கான வாக்களிப்பு முடிவுகள்

காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 42497
ஐக்கிய மக்கள் சக்தி - 8628
தேசிய மக்கள் சக்தி - 2349
ஐக்கிய தேசிய கட்சி - 1332

2

காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27535  
ஐக்கிய மக்கள் சக்தி - 18706  
தேசிய மக்கள் சக்தி - 4380  
ஐக்கிய தேசிய கட்சி - 3930

No comments

Powered by Blogger.