Header Ads



ஐக்கிய மக்கள் சக்தி சார்பு, மூத்த பாராளுமன்ற பிரதிநிதியாக இம்தியாஸ்

நாளை வியாழக்கிழமை -20- புதிய பாராளுமன்றத்தில் கன்னி  அமர்வு நடைபெற உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் 54 ஆசனங்களை கொண்டுள்ளது.

இவர்களில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்தில் சிரேஸ்ட்ட உறுப்பினராக இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் செயற்படவுள்ளார். 

அந்தப் பட்டியல் கீழ் வருமாறு..!





No comments

Powered by Blogger.