Header Ads



ஒரே பார்வையில் 26 அமைச்சரவை, அந்தஸ்துள்ள அமைச்சர்களின் (முழு விபரம்)


புதிய அரசாங்கத்தின், புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (12)  நடைபெற்றது. 


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

1 பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

2 நிதி, புத்தசாசனம் - மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

3 தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா

4 கல்வியமைச்சர்  - ஜி.எல்.பீரிஸ் 

5 சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி

6 வெளிவிவகார  அமைச்சர்  - தினேஷ் குணவர்தன

7 கடற்றொழில்  அமைச்சர் - டக்லஸ் தேவானந்தா

8 போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே

9 வர்த்தக அமைச்சர் - பந்துல குணவர்தன

10 வனஜீவராசிகள் - சி.பி.ரட்நாயக்க

11 அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி - ஜனக்க பண்டார தென்னகோன்

12 வெகுசன ஊடக அமைச்சர்  - கெஹலிய ரம்புக்வெல்ல

13 நீர்பாசனதுறை அமைச்சர் - சமல் ராஜபக்ஷ

14 மின்சக்தி அமைச்சர்  - டலஸ் அழகப்பெரும 

15 நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

16 கைத்தொழில் அமைச்சர் - விமல் வீரசன்ச

17 சுற்றாடல் துறை அமைச்சர்  - மஹிந்த அமரவீர

18 காணி அமைச்சர் - எஸ்.எம்.சந்திரசேன

19 கமத்தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே

20 நீர்வழங்கல் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார

21 வலுசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்பன்பில

22 பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஸ் பத்திரண

23 சுற்றுலாதுறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

24 துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்  - ரோஹித அபேகுணவர்தன

25 இளைஞர்  மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஷ

26 நீதியமைச்சர் - அலிசப்ரி

அமைச்சரவை அந்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு  நிறைவடைந்தது.

No comments

Powered by Blogger.