Header Ads



அம்பலாங்கொடை, தெவிநுவர தொகுதிகளுக்கான முடிவுகள்

காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 39142 
ஐக்கிய மக்கள் சக்தி - 8202 
தேசிய மக்கள் சக்தி - 2322 
ஐக்கிய தேசிய கட்சி - 1242


மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40143 
ஐக்கிய மக்கள் சக்தி - 9009 
தேசிய மக்கள் சக்தி - 4196 
ஐக்கிய தேசிய கட்சி - 514

No comments

Powered by Blogger.