Header Ads

மோசடிகளில் ஈடுப்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை

(எம்.மனோசித்ரா)

அரச திணைக்களங்களில் மோசடியில் ஈடுபடுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோசடிகளில் ஈடுபடுகின்ற ஒரு சிலரால் ஏனைய அதிகாரிகளது சிறப்பான செயற்பாடுகளுக்கும் சேரு பூசப்படுகிறது என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குனரத்ன தெரிவித்தார்.

காலியில் இன்று புதன்கிழமை -19- நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அரச திணைக்களங்களில் மோசடியில் ஈடுபடுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெருமளவான அரச திணைக்களங்களில் நேர்மையாக ஊழல் மோசடியற்ற அதிகாரிகள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கிடையில் ஒரு சில மோசடி அதிகாரிகள் உள்ளனர்.

இந்த குறிப்பிட்டளவு அதிகாரிகள் சிறந்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் நேரத்தை ஒதுக்கி செய்து தருகின்ற சிறந்த விடயங்களை சீரழிக்கும் வகையில் செயற்படுகின்றனர். இது மோசடியற்ற அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு சேரும் பூசும் செயற்பாடாகும்.

எனவே எமக்குள்ளும், வெளியிலும் அதாவது திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற குழுக்கள் , போதைப் பொருள் வியாபாரிகள் உள்ளிட்டவர்களையும் இனங்கண்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். எம்முடனேயே இருந்து கொண்டு இவ்வாறு செயற்பட்டால் அது பெரும் தவறாகும்.

3 comments:

  1. Hon.Secretary Majoir General Kamal Gunaradna is wonderful and intellectual person. His speech motives a clean hand officials to do more and more without fearing political pressure. Therefore, I salute to secretary.

    ReplyDelete
  2. இது HE இன் புதிய அரசாங்கத்திற்கு "TOP PRIORITY" வேலையாக இருக்க வேண்டும். கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர்களது அமைச்சர்கள் மற்றும் ராஜங்க அமைச்சர்கள்/ அமைச்சரவை , இன்று முதல் இன்று முதல் இதை செயல்படுத்த வேண்டும்.
    பாதுகாப்பு நிறுவன செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்றவர்) கமல் குணரத்ன பொது நிறுவனங்களில் ஊழல் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நமது "அரசியல் மற்றும் அரசாங்க அலுவலர்களால்" நாடு மூழ்கியிருக்கும் பொருளாதார மற்றும் நிர்வாக சீரழிவிலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசாங்கங்கள் திட்டமிட்டால், இந்த முன்மொழிவு / ஆலோசனையை எந்த தாமதமும் இன்றி அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும். நமது "மத்ருபூமியாவின்" பொருளாதார மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் இலங்கையின் "குடிமக்கள்" ஆர்வமாக இருப்பதால், வெளிநாடுகளில் குடியேறிய பல இலங்கையர்கள் ஒரு சில மேம்பாட்டுத் நாடு, 2013 - 2017 ஆம் ஆண்டில் தேசிய ஆர்வத்துடன் ஊக்குவித்தனர். அந்நிய செலாவணியில் மில்லியன் கணக்கான ரூபாய்களை நாடு மிச்சப்படுத்த முடியும் திட்டங்கள்ஆகும். ஊழல் நிறைந்த அரசாங்க அதிகாரிகள் பொறுப்பானவர்களாலும், இந்த திட்டங்கள் யாருடைய நோக்கத்தின் கீழ் வந்ததாலும், தேவையான ஒப்புதல்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, "ODD REASONS" ஐ வழங்கியதால் இந்த திட்டங்கள் காலவரையின்றி முடங்கின. இந்த அரசாங்க அதிகாரிகள் சார்பாக பிரதேசிய ஷாபா மட்டத்தில், மாவட்ட செயலக மட்டத்தில், அமைச்சின் அதிகாரப்பூர்வ நிறைவு வாரிய மட்டத்தில் "புரோக்கர்ஸ்" ஆஜராகி, திட்டங்கள் ஒரு "உண்மை" ஆக மாற பெரிய அளவிலான பணத்தை "நல்லெண்ணம்" அல்லது எந்தவொரு மதிப்புமிக்க பொருட்களையும் பொறுப்பான அதிகாரிகளுக்கு "பரிசுகளாக" செலுத்த முன்மொழிந்தார். பல பெரிய வணிக நிறுவனங்கள் இந்த கொடுப்பனவுகளைச் செய்வதற்கான ஒரு நடைமுறையை உருவாக்கியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்ய மறுத்தவர்கள், "ஆன் பிரின்சிபில்" (on principle), அவர்களின் அற்புதமான திட்டங்கள் என்றென்றும் ஸ்தம்பித்துவிட்டன. இந்த "நிறுத்தப்பட்ட திட்டங்கள்" இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக இப்போது நம்முடைய "மத்ருபூமியாவி
    ட்கு" இருந்திருக்கலாம. திருகோணமலியில் இர்ரக்ககண்டியில் ஒரு புதிய சால்டர்ன் நிறுவுதல் மற்றும் கின்னியாவில் ஃபைபர் கிளாஸ் படகு கட்டிடம், ஐஸ் ஆலை மற்றும் உறைவிப்பான் சேமிப்பு வசதி, மலைநாட்டில் / மொனராகலாவில் இப்போது இறக்குமதி செய்யப்படும் ஒரு முக்கியமான பயிர் வளரும் திட்டம், கழிவு மேலாண்மை மின்சார உற்பத்தி ஆற்றல் திட்டங்கள் நிறுத்தப்பட்ட திட்டங்கள். பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, பொது நிறுவனங்களில் ஊழல் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்தினால், இந்த பணத்தைத் நமது நாட்டின் "பொது சேவைக்ககு பயன்படுத்தலாம்.
    1.2 மில்லியன் அரசாங்க அதிகாரிகள் அனைவரும் "CORRUPT" என்று அர்த்தம் "இல்லை". "CORRUPTION" செய்யாத "MAATRUBOOMIYA" ஐ நேசிக்கும் சுத்தமான, நல்ல மற்றும் ஒழுக்கமான அரசாங்க ஊழியர்களும் உள்ளனர்.
    Noor Nizam - Peace Activist, Political Communication Researcher, SLPP/SLFP Stalwart.

    ReplyDelete
  3. இது HE இன் புதிய அரசாங்கத்திற்கு "TOP PRIORITY" வேலையாக இருக்க வேண்டும். கோதபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர்களது அமைச்சர்கள் மற்றும் ராஜங்க அமைச்சர்கள்/ அமைச்சரவை , இன்று முதல் இன்று முதல் இதை செயல்படுத்த வேண்டும்.

Powered by Blogger.