பாடசாலைகளில் கடைசி பெஞ்ச்
பாடசாலைகளில் 'கடைசி பெஞ்ச்' என்ற கருத்தை நீக்கி, அனைத்து மாணவர்களும் வகுப்பில் முழுமையாக ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, (இந்தியா) கேரளாவின் புது முயற்சி வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும், பாடசாலை வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கை அமைப்பை செயல்படுத்த தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment