ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பை மீண்டும் தொடங்கினால் இஸ்ரேல் அதைத் தாக்கும் - டிரம்பிடம் கூறிய நெதன்யாகு
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பை மீண்டும் தொடங்கினால் இஸ்ரேல் அதைத் தாக்கும் என்று நெதன்யாகு டிரம்பிடம் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும், இராஜதந்திர தீர்வை விரும்புவதாகவும் டிரம்ப் நெதன்யாகுவுக்கு இதன்போது பதில் வழங்கியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment