2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான கம்பஹா மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாலக்க கொடஹேவா - 325,479
பிரசன்ன ரணதுங்க - 316,544
இந்திக்க அனுருத்த - 136,297
சிசிர ஜயகொடி - 113,130
நிமல் லன்சா - 108,945
பிரதீப் வித்தான - 97,494
சுதர்ஷனி பெர்னாண்டோ - 89,329
பிரசன்ன ரணவீர - 83,203
ஹர்ஷனி குணவர்தன - 77,922
லசந்த அலகியவன்ன - 73,061
நலின் பெர்னாண்டோ - 69,800
மிலான் ஜயதிலக்க - 68,449
உபுல் மஹேந்திரா - 67,756
ஐக்கிய மக்கள் சக்தி
சரத் பொன்சேகா - 110,555
ரஞ்சன் ராமநாயக்க - 103,992
ஹர்ஷன ராஜகருணா - 73,612
காவிந்த ஜயவர்தன - 52,026
தேசிய மக்கள் சக்தி
விஜித ஹேரத்
0 கருத்துரைகள்:
Post a comment