Header Ads



கொழும்பில் வெற்றியீட்டியவர்களும், அதிக விருப்பு வாக்கு பெற்றவர்களினதும் முழு விபரம்

கொழும்பு மாவட்ட விருப்புவாக்கு முழு விபரங்கள் .  மரிக்கார் - 96916 - முஜிபுர்ரஹ்மான் - 87589 

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

சரத் வீரசேகர - 328,092 

விமல் வீரவங்ச - 267,084 

உதய பிரபாத் கம்மன்பில - 136,331 

விஜேதாஸ ராஜபக்ஷ - 120,626 

பந்துல குணவர்தன - 101,644 

பிரதீப் சமன் குமார - 91,958 

தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன - 85,287 

மதுர விதானகெ - 70,205 

பிரேமனாத் சீ தொலவத்த - 69,055 

காமினி குலவங்ச லொகுகே - 62,543 

சுசில் பிரேமஜயந்த - 50,321 

ஜகத் குமார - 47,693 

ஐக்கிய மக்கள் சக்தி 

சஜித் பிரேமதாஸ - 305,744 

எஸ்.எம் மரிக்கார் - 96,916 

முஜிபுர் ரஹ்மான் - 87,589 

ஹர்ஷ த சில்வா - 82,845 

பாட்டாலி சம்பிக்க ரணவக்க - 65,574 

மனோ கணேஷன் - 62,091

1 comment:

  1. SHARIYAAKAVEY SHEITHIRUNDAAL,
    KOLUMBILULLA MUSLIMGAL, PODUM
    KUPPAIKALAI, MUSLIMGAL VAALUM IDATHILEY
    KOTTAVENDUM,ENGINRA INAVAATHI CHAMPIKAVAI, VEETTILEY
    THOONGVITTIRUKKALAAM.

    ReplyDelete

Powered by Blogger.