August 23, 2020

’12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், முகக் கவசம் அணிவது அவசியம் - WHO


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்காரணமாக 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள்  கட்டாயமான முகக்கவசத்தை அணிய வேண்டுமென  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் 5 வயது மற்றும் அதற்கு கீழுள்ள குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் கருதி முகக்கவசம் அணிய தேவையில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a comment