Header Ads



JVP புத்த மதம் போன்றது, நாங்கள் துறவிகள் - சுனில் ஹந்துன் நெத்தி

தங்கள் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் கலாச்சாரம் புத்த மதத் கலாச்சாரத்துக்குச் சமமானது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.

பிக்குமார்களுக்கு விகாரை அமைத்துக்கொடுத்தல், தானம் வழங்குதல், புத்த துறவிகளுக்கு ஆடைவழங்குதல், பிரிகர பூஜைகள் செய்தல் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதால் புத்த துறவிகளுக்கு எந்த பிரச்சினைகளும் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி புத்த துறவிகளுக்குச் சமமானது என்று நாங்கள் செய்யும் சேவையானது தன்னார்வக சேவை என கொழும்பில் நேற்று -02- சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தனது கருத்தினை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.