Header Ads



இலங்கையர் குவைத்தில் வபாத்

குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த திஹாரியை சேர்ந்த சகோதரர் - ஸலீம் (15/07/2020 ) புதன்கிலமை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  15/07/2020   ஸுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வல்ல நாயன் அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

HH - Kuwait

1 comment:

Powered by Blogger.