July 20, 2020

இலங்கை நடுவர் சங்க குழுவின் நிலை நடுவராக ஹம்மாத் பதவியுயர்வு


எஸ்.எம்.எம்.முர்ஷித்.

ஓட்டமாவடியை பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்து வருபவருமான முஹம்மட் ஹம்மாத் 4ம் நிலை நடுவர் தரத்திலிருந்து 3ம் நிலை நடுவர் தரத்திற்கு பதவியுயர்வை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் நடுவர் குழுவினரிடமிருந்து பெற்றுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய நடுவர்களில் SARA Penal  தரம்-3ற்கு பதவியுயர்வு பெற்ற முதலாவது நடுவராவார்.

0 கருத்துரைகள்:

Post a comment