Header Ads



வெலம் பொடை, அம்பகஸ்தன்னை பாதை வேலைத்திட்டம்

வெலம் பொடை, அம்பகஸ் தன்னை பாதை புனர்நிர்மான வேலைத் திட்டம் 30.06.2020 ஆரம்பிக்கப்பட்டது, இதன் ஆரம்ப வேலைத் திட்டத்தை  பாரளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக் வேல்ல அவர்களின் தற்போதைய செயலார் Fainaz Fazee, அவர்களின் முயற்சியில் ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஸ அவர்களின் 2000000/= நிதி ஒதுக்கிட்டில் ( சபிரிகம) வேலைத் திட்டத்தின் கீழ், கோன்ங் ரிட், பன்னப்படுகின்றது. இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.

தகவல்
பி.எம்.பிர்னாஸ்





No comments

Powered by Blogger.