Header Ads



இஸ்லாமிய பிரச்சாரகர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வின் மகன் மின்சாரம் தாக்கி மரணம்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

கோவை ர ஹ்மத்துல்லாஹ் அவர்களின் மூத்த மகன் அஹ்ஸன் அவர்கள் இன்று (03.07.20) மாலை மாடியில் பட்டம் விடும் போது மின்சாரம் தாக்கி மரணித்துவிட்டார்.

மறுமை வாழ்க்கைகாகவும் அவர்களின் வீட்டார் மன அமைதிகாகவும் அதிகமாக துவா செய்யுங்கள்.

3 comments:

  1. Innalillah-hi wa-inna ilahi rajaoon,

    ReplyDelete
  2. Inna Lillahi wa inna ilayhi raji'un

    ReplyDelete
  3. إنا لله وإنا اليه راجعون யா அல்லாஹ் இந்தக் குழந்தையை சுவனத்தின் சிட்டுக்குருவியாக ஆக்குவாயாக, எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.