July 23, 2020

வைத்தியசாலையிலிருந்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய சவுதி மன்னர்


சவுதி அரேபிய  மன்னரான  சல்மான் பின் அப்துல் அஸிஸ்(Salman bin Abdulaziz) உடல்நலக்குறைவு(பித்தப்பையில் வீக்கம்)  காரணமாக   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந் நிலையில் நேற்று  வைத்தியசாலையில் இருந்தவாறே அவர் அந் நாட்டின் அமைச்சரவை கூட்டத்தை வீடியோ அழைப்பின் மூலம் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a comment