July 24, 2020

ஜம்மியத்துல் உலமாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் - அத்துரலியே ரதன தேரர்

இஸ்லாம் சமய அடிப்படைவாதத்தினால், நடைபெறும் சமூக பிளவுகளை தடுத்து நிறுத்த உடனடியாக தலையீடு செய்யுமாறு கோரி, எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அத்துரலியே ரதன தேரர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு நேற்று -23- கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இது சம்பந்தமான ஜம்மியத்துல் உலமா சபையின் நிலைப்பாட்டை உடனடியாக தெரியப்படுத்துமாறும் இல்லை எனில் சமூகத்துக்கு தடைகளை ஏற்படுத்தும் செயல்களை தடுத்து நிறுத்துவதற்காக அகிம்சை வழி நடவடிக்கைகள் மூலம் தலையீடுகளை செய்ய போவதாகவும் ரதன தேரர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜம்மியத்துல் உலமா சபை என்பது முஸ்லிம் மக்களின் சமூக வாழ்வியலுக்கு பெரிய அழுத்தங்களை கொடுக்கக் கூடிய இஸ்லாமிய சமயத்தின் பிரதான அமைப்பாகும். இதனால், இஸ்லாமிய சமய அடிப்படைவாதம் தொடர்பாக அந்த அமைப்புக்கும் பொறுப்பு இருக்கின்றது.

அந்நிய கலாசார அடையாளங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிக்றோம். எனினும் சமய அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை.

சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்கள் இடையில் பிளவுகளை ஏற்படுத்த காரணமாக அமைந்த சமய ரீதியான மாற்றங்கள் அண்மைய காலத்தில் ஏற்பட்டமைக்கு ஜம்மியத்துல் உலமா சபையும் பொறுப்புக் கூற வேண்டும்.

முஸ்லிம் நாடுகள் கூட அணி தடைவிதித்துள்ள புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளை அணியும் அடிப்படைவாத நிலைமையை மாற்ற வேண்டும்.

மதரசா பாடசாலை தடை செய்யப்பட வேண்டும். அத்துடன் சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்ளும் சட்டத்தை மாற்றி, நாட்டில் அமுலில் இருக்கும் பொதுவான திருமணச் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

அல்லாவை நம்பாதவர்களை கண்டித்து, அவர்களை பலவந்தமாக மத மாற்றம் செய்யும் கருத்துக்கள் பரப்பப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

11 கருத்துரைகள்:

No need to any answer bhudist terrorists.This kind of bhudist exrtrimes terror much nowadays in Sri lanka so if Jamiyathul Ulama answer them so continue to answer other terror too!

From the time of ester attack this terror is going on threatening muslim community. But nothing happened, so no need to warry about this Buddhist terror. ACJU better not to answer him ....

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று விவாதிக்கும் இவரைப்போன்ற மனிதர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

அல்லாஹ்வின் கடிதமான புனித அல் குர்ஆனை அரை குறையாக வாசித்துவிட்டு, பிறிதொருவருக்குப் பதில் கடிதம் எழுதி இருக்கிறார் ரத்ன தேரர்!

Who is he to ask anything to ACJU? What kind of authority is he has? Please ACJU do not make this terror monk ask a big person and important person by reply to him.

Who is he to ask anything to ACJU? What kind of authority is he has? Please ACJU do not make this terror monk ask a big person and important person by reply to him.

Who is he to question ACJU? He doesn't have any authority to ask anything to ACJU. So please ACJU do not make this terror monk as a big person and important person by reply to him.

இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வையுங்கள்.....

எங்களுடைய இலங்கை நாட்டில் மட்டுமல்ல ஏன் மத்திய கிழக்கு மற்றும் வளர்ந்த நாடுகளிலும் வாழும் மிக அதிகமாகக் கல்வி கற்றவiர்கள்கூட பிறழ்வான நடத்தையுடையவர்களாக வாழ்வதனை நாங்கள் நோக்கக்கூடியதாக இருக்கின்றது. ஒரு மனிதன் சிறந்தவனாக தன்னை மாற்ற வேண்டுமாக இருந்தால் தான் பெற்ற கல்வியினை விட அவனுக்கு வேறு பலவிடயங்கள் பக்கபலமாக இருத்தல் வேண்டும். கல்வி கற்பதனால் ஒருவன் அறிவாளியாக வேண்டுமானால் மாறலாம். ஆனால் பெரிய மனிதனாக (Gentleman, Lord, Ethical) மாறி விட முடியாது. இது அவரகள் பெறுகின்ற எல்லா வகையான கல்விமுறைமைகளுக்கும் பொருந்தும். 01 - கல்வியைக் கற்கின்ற சூழல் 02 - கல்வி என்பது தனியே பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் கற்கும் கல்வியை மட்டும் குறிக்காது. கற்கும் முறை கற்பிக்கும் ஆசிரியர்கள். சேர்ந்து உறவாடும் சக மாணவர்கள் உசாவும் நூல்கள் தனது சொந்தக் குடும்பம் தனது உறவினர்கள் மிக முக்கியமாக தனது நண்பர்கள் தொடர்பாளர்கள் இப்படியானவரகள் அவருடைய நடத்தைக் கோலங்களில் பங்கு எடுக்கின்றனர். இவரகளுடைய நடத்தைக் கோலங்கள் எவ்வாறு அமைந்து காணப்படுகின்றதோ அவ்வாறே இந்த மனிதனின் பழக்க வழக்கங்களும் அமைந்து காணப்படும். வெறும் கல்வி முறைமைகள் மாத்திரம் ஒரு மனிதனைச் சீராக்காது என பெரும் பெரும் கல்வியியலாளர்கள் கூறிச் சென்றுள்ளனர். எமது நாட்டில் ஆங்காங்கே காணப்படும் சில அரசியல்வாதிகள்இ மதகுருமார் கல்வியியலாளர்கள் கற்றறிஞர்கள் என நாம் நம்பும் பலரின் வெளிவாழ்க்கை அமைப்பு விமர்சனத்திற்குரியதாகக் காணப்படுவதற்கும் இந்நிலைமையே காரணமாகும். இவரகள் கல்வி கற்றவரகளாக இருப்பதனாலும் மேல்தட்டுவாசிகளின் செல்வாக்கு அவரகளுக்கு இருப்பதனாலும் நிர்வாகத் துறையிலுள்ளவரகளாலும் நீதித துறையில் உள்ளவரகளாலும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது. இவற்றிற்கு எமது நாட்டின் சூழ்நிலை உதாரணமாக இருக்கினறது.

Not only in our country Sri Lanka but also the Middle East and developed countries, we can aim to make even the most educated people live with deviant behaviours. If a man wants to change himself for the better, he must have the support of many other things than the education he has received. Education can change a person if he wants to be intelligent. But you can't become a great man (Gentleman, Lord, Ethical). This applies to all types of education they receive. 01 - The context in which education is learned 02 - Education does not only refer to education in schools and colleges alone. Teachers who teach the learning method. Relationships with fellow students, Reference Texts, His own family, His relatives, Most importantly his friend Relatives. Such people take part in his behaviour. The man's habits are similar to those of his behaviour. The great educators have gone so far as to say that mere educational systems do not discipline a man. This situation is also the reason why the outreach system of some of the politicians and clergy academics found in our country is seen as critical by many of whom we believe to be scholars. Because they are educated and have the influence of the upper classes, they are often unable to do anything by those in the administration and the judiciary. The situation in our country is an example of this environment.

இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிக்கொடுங்கடா

Post a comment