Header Ads



கட்டாரில் இன்று இறையில்லங்கள், திறக்கப்பட்டு தொழுகைகள் ஆரம்பம்

கத்தாரில் இன்று 15/06 காலை ஃபஜ்ர் முதல் மீண்டும் மஸ்ஜித்கள் ஜமாஅத்தாக 5 நேர தொழுகை நடத்த திறக்கப்பட்டது. 

மக்கள் தங்கள் தொழுகை முஸல்லா (விரிப்புகளுடன்) முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு தொழுகையில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

CWF QATAR


2 comments:

  1. இதே அமைப்பை்பின்பற்றி இலங்கையிலும் பள்ளிவாயல்களில் ஜமாஆத் தொழுகை நடாத்தலாமே.

    ReplyDelete

Powered by Blogger.