Header Ads



சந்திரிக்கா - மங்கள போன்ற சிங்களவர்களின் ஓய்வு, சிறுபான்மை சமூகங்களுக்கான அபாயமணி


எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இலங்கையின் இனவாத அரசியல் போக்கில் நம்பிக்கை இழந்து அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரை ஹொரகொல்ல வளவில் சந்தித்துள்ளார்.

மங்கள ,சந்திரிக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்களின் ஓய்வு என்பது சிறுபான்மை சமூகங்களுக்கான அபாய மணி ஓசையின் சத்தம் அதிகரிக்கும் சகுனங்களே .

Ranoos Muhammath Ismail

2 comments:

  1. These guys are “Birds of the same feather” in “DECEPTIVE POLITICS”. It was rumoured that Mangala was for a long time looking at the possibility of seeking a job in one of the International Organizations and or the UN. May be he is scheduled to get a job with the UNCHR
    in Geneva soon and do what Mano Ganesan has revealed above – “I believe his role will reinforce the Sri Lankan identity and recognize Sri Lankan diversity as our foremost strength.”
    So lets wait and seek whether the rumour is true.
    Noor Nizam – Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.