June 02, 2020

வியாழக்கிழமை அரசாங்க விடுமுறையாக பிரகடனம்

எதிர்வரும் ஜுன் 4ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்க விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தது.

ஜுன் 4ஆம் திகதி வியாழக்கிழமையும், 5ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே வியாழக்கிழமை அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a comment