Header Ads



இலங்கையின் மூத்த உலமா, அஷ்ஷேய்க் ஹனீபா பஹ்ஜி ஹஸ்ரத் இன்று காலமானார்

தஸ்கர ஹக்கானிய்யா அரபுக்கல்லூரியின் ஸ்தாபக தலைவரும், இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவருமான அஷ்ஷேய்க் ஹனீபா பஹ்ஜி ஹஸ்ரத் இன்று 04/06/2020 வியாழக்கிழமை காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 

அஷ்ஷேய்க் யூஸுப் முப்தி, ழபீர் ஹஸ்ரத், இன்ஸாப் ஹஸ்ரத்,இன்ஆம் ஆகியோரின் தகப்பனார் ஆவார்.


2 comments:

  1. اِنّا لِلّهِ وَاِنّا اِلَيْهِ رَجِعُوْنََ.

    ReplyDelete
  2. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ அன்னார் எனது நீண்ட கால நண்பர் அல்லாஹ் (SWT) அன்னாருடைய சகல அமல்களையும் ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சுவர்க்க வாழ்வினை வழங்குவானாக. ஆமின்.

    ReplyDelete

Powered by Blogger.