Header Ads



நாளை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு, மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் விமான சேவை


ஸ்ரீ லங்கன் விமான சேவை நாளை (13) முதல் லண்டன், டோக்கியோ, மெல்பேர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் விமானங்களை இயக்க உள்ளது.

No comments

Powered by Blogger.