May 08, 2020

ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்


கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கட்டணமின்றி ஆஜராகுவதற்கு, பிரபல சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இணக்கம் தெரிவித்ததாக அறிய வருகிறது.

9 கருத்துரைகள்:

Please do not retain MA.Sumanthiran as counsel in the gas against cremation of Muslim victims.

Muslims have no confidence in Sumanthiran and his party who used to call the Muslims tacitly as ISLAMIYA THAMILAR in the war years.

தைரியசாலி அரசியல்வாதி.

Let's pray Almighty Allah for the betterment

ஹக்கீம்,நிஸாம் காரியப்பர் முஸ்லிம் காங்கிரஸ்
ஹமீத் மக்கள் காங்கிரஸ் சட்டத்தரணிகள் அல்லவா
ஏன் இவர்கள் வழக்குகளைபோடவில்லை?
போட்டு ஆஜர் ஆகவில்லை.
சுகாதார அமைச்சரும் DGHS உம் மற்ற JMO உம் மறுத்த போது சட்டத்தரணிகளான இவர்கள் ஏன் மௌனித்திருந்தனர்?
மேடைகளில் ஹக்கீம் அவர்களின் வீராப்பு
கட்டணங்களுக்கு நிஸாம்
சமூக வலயத்தளங்களில் ஹமீத்
இங்குதான் இவர்களது வீராப்புகள்
இறைவனுக்கு பதில் சொல்ல நம் எல்லோரும் கடமைப்பட்டுள்ளோம்

Mr sumandren mp great person and he is very interligen but Muslim community Lawers the need money tha don't need society b coz the life only focus money

Both M.A. Sumanthiran and Rauf Hakeem are "POLITICAL WOLVES" in Sheep coats (skins). They are trying to hoodwink the Muslim Vote bank fo obtain the Muslim votes at the forthcoming general elections. Muslims should not get caught to these political "HOODWINKERS". They are trying to "RIDE THE WAVE OF SYMPATHY" to grab the Muslim votes with the "CREMATION OF MUSLIM CORVID19 BODIES". Lets the Muslims be vigilant. The Muslim Voice" cannot understand way Brother Attorney-at-Law Ali Sabry has not taken to thought this matter. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. Muslims in all 22 districts should vote such a new candidates, Insha Allah. IS THIS NOT AN OPPORTUNITY FOR YOUNG MUSLIM LAWYERS TO APPEASE THE MUSLIM VOTE BANK AND PAVE THEIR WAY TO REPRESENT THE MUSLIM VOTE BANK/COMMUNITY POLITICALL TOO, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

With compliments from "The Muslim Voice".
முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரத்தை கையிலெடுத்தார் சுமந்திரன்
2 hours ago

https://www.tamilwin.com/srilanka/01/245693?ref=home-feed

முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரத்தில் சுமந்திரன் தலையிடுவதை விமர்சிப்பது முஸ்லிம் காங்கிரசை மலினப்படுத்துவதற்கே என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாஸா விவகாரம் தொடர்பில் அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள காணொளியிலே இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிப்பது தொடர்பில் இந்த அரசாங்கம் எடுத்துள்ள பிடிவாத போக்கான முடிவுகள் தொடர்பில் சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இவ்விடயத்தை கையிலெடுத்துள்ளது. இவ்விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எவ்விதமான ஊதியமும் பெறாமல் வழக்கில் ஆஜராகவுள்ளார்.

வேண்டுமென்றே எமது கட்சிக்கு எதிரான சிலர் சுமந்திரன் இவ் விடயத்தில் தலையிடுவதை விமர்சிப்பதாக முக நூல்களில் போலியாக பதிவிட்டு தங்களது வங்குரோத்து அரசியலை காண்பித்துள்ளார்.

சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நெருங்கிய உறவை பேணி வருவதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பல விவகாரங்களில் குறிப்பாக சிறுபான்மை மக்களின் விடயங்கள் உள்ளிட்ட விடயங்களில் இணைத்து செயற்படுகிறது.

முஸ்லிம்கள், தமிழர்கள் மாத்திரமன்றி உணர்வு ரீதியாக சிந்திக்கக்கூடிய சிங்களவர்களும், பௌத்தர்களும் கூட முஸ்லிம்களுக்கு உணர்வு ரீதியாக இணைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக குரலெழுப்ப வேண்டுமென கூறியுள்ளார்.

மனிதாபிமானத்தால் உரமூட்டப்படும் இந்த முன்னுதாரணமான தமிழ் முஸ்லிம் உறவு வளர்ந்தோங்கட்டும்.  நன்றிகள் பல.

Post a comment