Header Ads



இஸ்லாமிய வெறுப்புரை செய்த இந்தியர், விழித்துக்கொண்ட கனடா - உடனடியாக வேலையிலிருந்து தூக்கியது


கனடாவில் பணியாற்றிவரும் இந்தியர் ரவி ஹுடா.

RE MAX எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் அங்குள்ள சங்கியோ என்னவோ...?

எப்போது பார்த்தாலும் சமூக ஊடகங்களில் இஸ்லாமோபோபியோ- இஸ்லாமிய வெறுப்புரைகளையே பதிவிட்டுவந்தார்.

இது அவர் பணியாற்றும் நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது...

“இதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். பன்முகத்தன்மையும் வேற்றுமையில் ஒற்றுமையும்தான் இந்த நாட்டின் (கனடாவின்) மதிப்புமிகு பண்புகளாகும். எனவே ரவி ஹுடா இனியும் எங்கள் நிறுவனத்தில் பணியில் தொடர முடியாது” என்று வேலையிலிருந்து தூக்கிவிட்டது.

சங்கிகள் விஷயத்தில் இப்போது கனடாவும் விழித்துக்கொண்டுவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

-சிராஜுல்ஹஸன்.



3 comments:

  1. அல்லாஹு அக்பர்....

    ReplyDelete
  2. கொரோனா போல் இந்த சக்திகளும் சமுகத்தை சீரழிக்கும் வைரஸ்களாகும்.இதை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து கூண்டோடு அழிக்க வெளிநாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களும் இதரமதத்தினரும் இக்கொடியவிசக்கிருமிகள் பற்றிய தகவல்களை உரிய அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும். இஸ்லாமிய நாடுகள் முதலில் இவர்களை நாடுகடத்துவதற்குமுன் சிறையில் போட்டு அங்கு செய்த இக்குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் அந்த
    நன்றி கெட்ட பிச்சைக்கார சொறி நாய்களுக்கு.

    ReplyDelete

Powered by Blogger.