Header Ads



ரிஸ்வானின் மகளுடைய பிஞ்சு, உள்ளத்தின் பெரிய நல்லெண்ணம்

சகோதரர் ரிஸ்வானின் மகள்..

" வாப்பா எங்களை விட்டு போனது, நன்மை செய்வதற்காக முயற்சி செய்த போதுதானே.

கவலையாக உள்ளது...

ஆனாலும் என்ன செய்ய.. " என்று தமிழ் யுவதியை காப்பாற்ற, தன்னுயிரை தியாகம் செய்த, சகோதரர் ரிஸ்வானின் மகள் கூறுகின்றார்.

பிஞ்சு உள்ளத்தில் எவ்வளவு பெரிய நல்லெண்ணம்
தந்தையை போலவே ❤


Anees Bin Ali Mohamed


No comments

Powered by Blogger.