Header Ads



ரமழான் கேள்வி 7

கேள்வி 7,

A, ரமழான் மாதத்தில் இறக்கப்பட்ட புனித அல்குர்ஆனை  அதிகமாக ஓதுங்கள். மறுமையில்  அது ஓதியவருக்கு ஸபாஅத்  பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என, நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை,  முழுமையாக ஆதாரத்துடன் எழுதுக.

B, இலங்கை நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  இராணுவத்தினருடைய பங்களிப்பு, மிகச் சிறந்ததாக அமையப் பெறுகிறது. நம் நாட்டு இராணுவத் தளபதியின் பெயர் என்ன..?




No comments

Powered by Blogger.