Header Ads



இந்தியாவில் கை கழுவ, வசதி இல்லாத 5 கோடி பேர் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி இல்லாமல் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அபாயம் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், உலகில், ஏழை, நடுத்தர வருவாய் நாடுகளான 46 நாடுகளில் மொத்தம் 200 கோடிபேர், கை கழுவுவதற்கு சோப்பு, சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

மேலும், இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி இல்லாமல் இருப்பதால், கொரோனா பாதிப்புக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

1 comment:

  1. இல்லியே. இந்தியா ஒரு மாபெரும் பணக்கார வல்லரசு நாடு என்ற உண்மையை பல ஊடகங்கள் மறைக்கின்றன. இல்லாவிட்டால் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லாத இந்தியா பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வாஙகிக் குவிப்பானேன்?

    ReplyDelete

Powered by Blogger.