Header Ads



கொழும்பு அப்துல் கபூரை 2 நாட்களாக காணவில்லை…

இலக்கம் 56/9 - பாபர் வீதி, கொட்டஞ்சேனை கொழும்பு-13 விலாசத்தில் வசித்து வந்த 79 வயதினை உடைய மொஹம்மட் ஹசன் அப்துர் கபூரை கடந்த 29ம் திகதி காலையில் இருந்து காணவில்லை என அவருடைய மகனான கட்டரில் தொழில் புரியும் மொஹம்மட் உஸ்மான் தெரிவிக்கின்றார்.

மேலும்.. குறித்த விடயம் சம்பந்தமாக கொடாஞ்சேனை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்த அவருடைய மகன் உஸ்மான் அப்துர் கபூரை எவராவது அடையாளம் கண்டால்.! உடனடியாக கொழும்பில் வசிக்கும் அவருடைய சொந்தக்காரன அப்துல்-ஹக் என்பவரின் தொலை பேசி இலக்கமான 0094770066374 எனும் இலகத்திற்கு தலவல் தெரிவிக்குமாறு காணமல் போனவரின் குடும்பம் சார்பாக வேண்டி நிற்கின்றார்.

Report By oddamavadi ahmed irshad



No comments

Powered by Blogger.