Header Ads



'நான் இழந்த காலைவிட, புதிய காலை வளர்க்கலாமா...?'


இந்தக் குழந்தையின் பெயர், மரியம் பராஜல்லா. 9 வயது. காசாவில் இவளது  தாயும், சகோதரனும் விமானத்தில் இருந்து குண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவள் காசாவிலிருந்து, கத்தாரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதே வார்டில் காயமடைந்த மற்றொரு பெண்ணிடம் அவள் கேட்டாள்,


'நான் இழந்த காலைவிட, புதிய காலை வளர்க்கலாமா...?'🥲🥲


இன்று  அவள் முதல்முறையாக கடலைப் பார்த்தபோது, இந்தப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.