Header Ads



ரமழான் கேள்வி 19

கேள்வி 19

A, அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1400 ஆண்டுகளைக் கடந்தாலும் 'இதுபோன்ற ஒன்றையோ (அல்குர்ஆன்) அல்லது சூறாவையோ முடியுமானால் கொண்டு வாருங்கள்' என சவால் விடுக்கின்றது. அந்த ஆயத்தையும், பொருளையும் எழுதுக.

B, இலங்கையின் தேசியக் கொடியில், சிறுபான்மை இனங்களைக் குறிக்கும் பச்சை மற்றும் செம்மஞ்சல்  நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது யாரால், எந்த ஆண்டில் தயார் செய்யப்பட்டது?


No comments

Powered by Blogger.