Header Ads



ரமழான் கேள்வி - 16

கேள்வி 16,

A, வொவிட் 19 வைரஸிலிருந்து  தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான் வெளியே சுற்றாமல் வீட்டினுள் இருப்பது. சுலைமான் நபியின் காலத்தில் எறும்புகளின் கூட்டமொன்றின் தலைமை எறும்பு ஏனைய எறும்புகளுக்கு உங்களுக்கு ஆபத்து வரும் எனவே 'உங்கள் வீடுகளுக்குள்ளே நுழைந்து கொள்ளுங்கள்' எனக்கூறியது. அந்த ஆயத்தையும், மொழி பெயர்ப்பையும் எழுதுக.

B, இலங்கைநாட்டு 1000 ரூபாய் நாணயத்தாளில்  யானையின் படத்தின் அருகில்ஒரு மனிதர் நிற்கின்றார். இவர் பற்றிய சரியான தகவலை எழுதுக.



No comments

Powered by Blogger.