April 08, 2020

WHO நியதியின் படி உடல்களை அடக்கம்செய்ய அனுமதிக்க சஜித் வலியுறுத்து - விமல், கம்மன்பில எதிர்ப்பு


உலக சுகாதார நிறுவனத்தின் நியதிகளின் படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், அரச தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த சந்திப்பில் பங்கேற்ற விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, ஒருபோதும் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது.

அமுலில் உள்ள சுற்றுநிருபத்தின் படி, கொரோனாவினால் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய முடியாது, எரிக்கவே வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

9 கருத்துரைகள்:

கொரானாவின் தாக்கத்தைவிட அல்லாஹ்வின் தாக்கம் பெரிதாகவும், ஈடு செய்ய முடியாமலும் துடிக்கப்போகிறான் இந்த விமலும் கம்மன்பில வும். இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் பார்க்கலாம்.

Government should consult virus experts in this matter not the enemies of Islam.Earth swallowed virus and germs and I think Sri Lanka is the only country i.e not following WHO guideline on burial

சஜித் அவர்களுக்கு எமது நன்ரிகல்.சில இனவாதிகல் இந்த நாட்டின் சாபக்கேடு

இவன் வீரன்சவும்,கம்பன்பிள்ளையும்தான் இலங்கையில் இனவாத சிந்தனை தோன்றி மபல்லினமக்களும் பிரச்சினைபட்டுகொள்ளவேண்டும் என்று விடாபிடியாக இருக்கின்றானு

இந்த இரண்டுபேரும்தான் கொலைகார ஸஹரானுக்கும் அவன் கும்பலுக்கும் பல இடங்களில் பொம்பை வெடிக்கவைக்க அனைத்து பூரண உதவிகளையும் அவர்களுக்கு வழங்கியிருக்கின்றானுவ போலும்!

அதை வைத்தே நாட்டுக்குள் இனவாத பிரச்சினையை உண்டுபன்னி அதனால் இவர்கள் இருவரும் தங்களின் பதவிகளை சதாகாலமும் காப்பாற்றலாம் என்று நினைக்கின்றானுவ!

Firawn kaaroon aad samood all are them destroyed by allah.
THIS GUYS ARE LIKE DUST FOR ALLAH.
MAY ALLAH O0EN THEM HEART FOR DHEEN OR WILL PUNISHED THEM BY ALLAH.TAKE IT EASY BROTHERS.
WE ARE IN HURRY FOR EVERYTHING.
BUT ALLAH NOT IN HIRRY.
EVERY ONE HAVE TIME LIMITED.

மகிந்த சேர் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் கேட்பார் சொல் கேட்டுத்தான் தேவையில்லாமல் தோல்வி அடைந்தார்கள். நாங்கள் எல்லாரும் கடவுளைத்தான் வணங்குகின்றோம். அநியாயம் செய்யுங்கள். மக்களுடன் விரோதமாக நடந்து கொள்ளுங்கள் என்று கடவுள் எங்கும் சொல்லவில்லை. சொல்பவனுக்கு மதி மயங்கினால் கேட்பவனுக்கும் மதிமயங்கத்தான் வேண்டுமா. இதுவா நியதி? In the last presidential election, Hon. Mahinda Sir was unnecessarily defeated for listening unqualified peoples' advise. Its a good lesson to everybody. We all worship God. He (God) never tells do injustice, and to be hostile to vulnerable. If the teller has not wise enough, not necessary the listener to be so. This is the canon.

Dear Muslims... Leave them...

Raise you hands toward sky to Allah... He is the creator and he is Lord of us and them.

Ask his help to release us form this fitna and ask him send his punishment to those enemies of human in suitable manner.

Have both of them done any service to their voters?
They are the boxes of matches. They hunt votes from their mouth fooling the racists

இந்த இரண்டு பேருக்கும் மிக விரைவில் ஆண்டவநுடைய தண்டனை கிடைக்கும்

Post a Comment