Header Ads



கொரோனாவினால் வபாத்தான சகோதரரின் பெயர், ஊர் விபரம்


கொழும்பு - மருதானை போபஸ் வீதியைச் சேர்ந்த, 75 வயதுடைய, பீ.எச்.எம். ஜுனூஸ், இன்று முதலாம் திகதி, புதன்கிழமை கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.

சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்  கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.