Header Ads



’சிசுவுக்கு கொரோனா தொற்றில்லை’

பேருவளை- பன்னில பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பிரசவித்த குழந்தைக்கு, கொரோனா தொற்று ஏற்படவில்லை என பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சிசு சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று (4) காலை நாகொட வைத்தியசாலையில் இவர், சிசுவை பிரசவித்த பின்னரே, அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிசுவின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன், சிசுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திய பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

2 comments:

  1. அப்போ தாயின் வயிற்றுக்குல் இருந்த சிசுவுக்கு இல்லை,தாய்க்கு கொரோனா இதில் ஏதோ மர்மமும்,இனவாதமும் இருக்கலாம்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்புக்குறிய சமுதாய பற்றுள்ளம் கொண்ட ஈமானிய உறவுகளே!
    தற்பொழுது மிகவும் ஊர்ஜிதமான செய்தி என்னவென்றாள் மேலே குறிப்பிட பட்டுள்ளா தாய்கும் கொறோனா இல்லை. தற்பொழுது குழந்தை தாயின் மடியிள் இருந்து தாய் பால் குடிப்பதட்கும் அணுமதி கொடுத்து பாலும் குடிக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். இதை எமது பேறுவளை எல்லா இடங்களிளும் எல்லா வகையிலும் அறியப்படுத்தி விட்டார்கள் மாஷாஅல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.