Header Ads



புஜ்ஜம்பொல முஸ்லிம் கிராமத்திற்கு, உதவுமாறு அவசர வேண்டுகோள்


புத்தளம் மாவட்டம் வென்னப்புவ தேர்தல் தொகுதியில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் கிராமம் புஜ்ஜம்பொல. இக்கிராமத்தில் வாழும் பெரும்பாலானவர்களது வாழ்வாதாரம் கூலித் தொழிலாகும். கொவித்19 தொற்றால் புத்தளத்தில் நிலவும் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் இங்கு வாழும் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

சுமார் 111 குடும்பங்கள், அதில் 28 விதவைகள் வாழும் ஊரில் தனவந்தர்கள் எவரும் இல்லை என்பது கவலைக்குரிய விடயம். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு சுமார் 20 நாட்களாகும் நிலையில், உணவு கையிருப்புகளும் தீர்ந்து தமது தோட்டங்களில் இருக்கும் ஈரப்பலாக் காய்களைக் கொண்டு பசி தீர்க்கும் நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பல ஊர்களில் உலர் உணவு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் குறித்த ஊர் மக்கள் எவ்வித உதவிகளும் இன்றி தொடர்ந்தும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

பலஹத்துறையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அந்த கிராமம் இருந்தாலும் பலஹத்துறையுடனும் ஏனைய முஸ்லிம் கிராமங்களுடனும் பல திருமணங்கள் மூலம் நெருங்கிய உறவுகளை கொண்டது புஜ்ஜம்பொல எனும் இந்தக் கிராமம். எனவே, அந்த மக்களின் பசி தீர்க்க எமது சேமிப்புகளில் சிறு பகுதியினையாவது கொடுக்க முன் வருவருமாறு எமது சமூகத்தை வேண்டும்படி, குறித்த பிரதேசவாசிகள் முன்னோடி ஊடகப் பிரிவுக்கு தொடர்புகொண்டு தெரிவித்தனர்.

முஸ்லிம் சமூகத்தை ஒரு உடம்பிற்கு ஒப்பிட்டார்கள் நபியவர்கள். உடம்பின் ஒரு பகுதி வலியை உணரும் என்றால், அதனால் முழு உடம்பும் துன்புறும் என்பதாக அதற்கு விளக்கமளித்தார்கள். அந்த உதாரணத்திற்கு அமைய அவர்களும் எமது சகோதரர்கள் தான். எம்மால் முடிந்ததை அந்த மக்களுக்கு கொடுப்போம்.

🤝🏽 உதவிகள் செய்ய விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொள்ள முடியும்.

சகோதரர். நியாஸ் 📞 0772617124

💰 நிதி பங்களிப்போர் கீழுள்ள வங்கிக் கணக்கிலக்கங்களில் வைப்பிலிட்டுவிட்டு மேலுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கவும்.

⚫ H.M. Niyas 
007020372479
HNB Bank
Pettah Branch

⚫ H.M Niyas 
82381894
Bank of Ceylon
Dankotuwa Branch

2 comments:

  1. THE MUSLIM COMMUNITY SHOULD BE ALERT TO THESE TYPES OF MOVES, Insha Allah.
    Brother H.M. Niyas (சகோதரர். நியாஸ்),
    "The Muslim Voice" has a few questions to you please?
    1. When you new of this family's "PLIGHT" did you see them/visit them and help them out with whatever you could have afforded?
    2. Did you inform the Grama Seva Niladari of this family's situation. That is what the authorities have requested, be they Muslims, Tamils, Sinhalese or other minorities?
    3. Did you contact the Police/Army or other Officials in the area "Gramasevaka Vasama" and bring this to their notice?
    4. Did you inform the Mosque to which Jamath the village Jamath belong?
    I suppose you are a concerned Muslim that was your "FIRST DUTY" to do - "NOT COLLECT FUNDS TO YOUR BANK ACCOUNTS ON BEHALF OF THEM.

    WITHOUT DOING THAT, YOU HAVE WRITTEN THIS NEWS ITEM AND PUBLISHED IT IN THE MOST POPULAR AND DILIGENT MUSLIN NEWS BLOG/FORUM/INTERNET NEWS WEBSITE AND YOU HAVE GIVEN YOUR BANK ACCOUNT DETAILS TO DONATE MONEY/FUNDS TO HELP THEM, Insha Allah.
    "The Muslim Voice is of opinion that you had "ULTERIOR MOTIVES" in doing this and you were trying to exploit the "HUMAN COMPASSION" & "SYMPATHY" of the readers of the www.jaffnamuslim.com to emotionally create a wave of "INSTIGATIVE EMOTIONAL FEELINGS" towads achieving your "HIDDEN UNTERIOR MOTIVE" which can be political or otherwise, God AllMighty Allah knows best, Insha Allah.
    ISLAM says, GOD ALLMIGHTY ALLAH IS THE PROVIDER AND SUSTAINER and he will NOT FAIL TO PROVIDE SUSTENENCE EVEN TO THE FROG THAT IS EMBEDDED IN THE ROCK, Alhamdulillah.

    The Muslims should work towards "POLICY DECISSIONS" NOT WORK AGAINST THEM, which is prohibited in Islam. YOU AS A CONCERNED MUSLIM CITIZEN (if you are one) SHOULD HAVE FOLLOWED THE GUIDE LINES STIPULATED BY THE GOVERNMENT WHICH IS ALREADY HELPING MANY OTHER VILLAGES AND COMMUNITIES WHEN THEY ARE BROUGHT TO THE NOTICE/INFORMED BY CONCERNED CITIZENS. YOU HAVE FAILED TO DO THIS. You have failed to do the 4 responsibilities you should as a learned person have done under the present situation. As a Muslim citizen of Sri Lanka, they too have equal "RIGHTS" like the other citizens who are eligible for such assistance before you could ask for "CHARITY" for them, Insha Allah.
    The Government has "PROHIBITED" persons like you, if you are one, fraudulently collecting funds on the internet or through websites appealing funds to be deposited to your private bank accounts. "The Muslim Voice" kindly requests you to "STOP" these types of acvtion please, Insha Allah. PLEASE BRING THE PLIGHT OF THESE PEOPLE TO THE AUTHORITIES AS MENTIONED ABOVE, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. We do understand your situation but as Mr Noor Nizam pointed out above, any financial assistance should be sought through a legitimate institution or trustees of the Masjid. Pls, speak to your GS to get the Rs 5000 given by the government to each family.

    ReplyDelete

Powered by Blogger.