Header Ads



நிந்தவூர் அஸ்ரக் பாடசாலை மாணவர்கள் 6 பேர் 9ஏ சித்தி, 6 மாணவர்கள் 8ஏ சித்தி பெற்று சாதனை

நிந்தவூர் கமு/அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை மாணவர்கள் 06 பேர் 2019 க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அதே வேளை, 06 மாணவர்கள் 08 சித்திகளைப் பெற்றுள்ளார்கள். இவர்களில் மூன்று மாணவர்கள் 8ஏ, 1பி சித்திகளையும், மூன்று மாணவர்கள் 8ஏ, 1சி சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.

MU.ASFI AHMED - 9A
MIM.ISHFAQ    - 9A
R.ABDULLAH UMAIR  - 9A
K.JANUSIKA  - 9A
A.SHATHAB ZIAN - 9A
MF.FATHIMA HANAN - 9A
SB. AKTHAR - 8A, B
MDMMR.ANSEFF - 8A, B
MS.AFRIN ANA - 8A, B
YM.HIZAM.  - 8A, C
MAA.ACAAS MOH'D - 8A, C
MJ.KULNAS BEGUM - 8A, C
A.FAIHAN AHMED. - 7A, 2B
MNM.NUFAIS. - 7A,2B
ML.SAJILA HANEEN - 7A,2B
BF.SAFEEHA.  - 7A,2B
MJA.AHMED FATHHI-7A,B,S
MMKF.SAIFA  - 6A, 3B
F.ASRA FATHIMA. - 6A, 3B
AJ.ABZER AHMED - 6A,2B,C
MYM.AATHIF - 5A, 4B
A.FAHATH - 5A, 3B, C
H.ASJATH ALI. - 5A, 3B, C
ST.RAHUMAN. - 5A, 3B, C
MKF.SAAKILA - 5A, 3B, C
SN.THURRIYA - 5A, 2B, 2C,
MNF.NUHA - 5A, 2B, C, S

No comments

Powered by Blogger.