Header Ads



இலங்கையில் கொரோனவினால் 4 ஆவது மரணம் (விபரம் இணைப்பு)


கொரோனா வைரஸ் காரணமாக  இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப் படுகின்றது.

58 வயதுடைய குறிப்பிட்ட நபர் ஐ.டி. எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஆவார்.

மேலும் அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் எனவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


5 comments:

Powered by Blogger.