Header Ads



ஜுனூஸின் ஜனாஸா இன்னும் நல்லடக்கம் செய்யப்படவில்லை - துஆ செய்யுங்கள் (இலங்கை நேரம் 11.30 Am)


நேற்று புதன்கிழமை மரணித்த ஜுனூஸின் ஜனாஸா இன்னும்  நல்லடக்கம் செய்யப்படவில்லை. (இலங்கை நேரம் 11.30 Am)

தயவுசெய்து அவருக்காகவும், அவர் நல்லடக்கம் செய்யப்பட வேண்டுமென்பதற்காகவும் துஆ பிரார்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.