Header Ads



அபே ஜனபல கட்சியின் கீழ் இனவவாத தேரர்கள் ஒன்றிணைந்து போட்டி


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தண தேரர், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் ஒன்றிணைந்து, அபே ஜனபல கட்சியின் கீழ், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (16) கொழும்பில் நடைபெற்றது.

குறித்தக் கட்சி, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் எனினும், எந்தெந்த மாவட்டங்களில் எந்​தெந்த வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர் என்பது தொர்பாக, இனிவரும் இரண்டு நாள்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தண தேரர், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டபடி பொதுத் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக கூறினார்.

4 comments:

  1. மொத்த ரவுடிகள். இந்த நாஷகாரிகளால் நாட்டிற்கு ஆபத்து

    ReplyDelete
  2. Zeo vote they get.All over the world goverments and ordinary peoples considering how to get up their economics but these free food eater try to get parliments seats.😝

    ReplyDelete
  3. பிரதான கட்சிகளின் பின்னால் நின்றுதான் இவர்களால் குரைக்க முடியும். ஆனால் இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல் கண் பிதுங்கி நிற்பதை தேர்தலின் பின் பார்க்கலாம்.

    ReplyDelete
  4. இவனுவதான் Covid 19 வைரஸ்கள், மாற்றமாக அந்த கொரோனா கிரிமிகளைவிடவும் நம் இலங்கைகு இவனுவ ஆபத்தா்னவர்கள்

    மகாநாயக்க தேரர்கள் சபைக்கு பணிவான வேண்டுகோள் இவர்களின் காவிபிடவைகளை பலவந்தமாக கிழட்டி எடுத்துவிட்டு இவர்களின் தலைகளில் செயற்கை முடியை ஒட்டிவிடவும்!

    இவர்களின் காவிநிர பிடவைகளை எடுத்துவிட்டால் அப்பாவி பௌத்த மக்கள் இவர்களை மனிதர்களாக கூட கருதமாட்டார்கள் அந்த அளவு இவர்களின் பண்புகள் கெட்டதாகும்!

    ReplyDelete

Powered by Blogger.