Header Ads



சீனாவிற்கான விமான சேவைகளை நிறுத்தம் - ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்


இலங்கை - சீனாவிற்கிடையிலான விமானசேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இன்று அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.